TNPSC AO Free Mock Test Time left = tnpsc free online test in tamil medium, Tamil eligibility test sslc standard, tamil eligibility test sslc standard, tnpsc group 2 tamil eligibility test model question paper, free mock test for tnpsc group Q1 ) வேர்ச்சொல்லுக்குரிய வினையெச்சம் இடம்பெறாத இணையைத் தேர்ந்தெடுக்க. வா - வந்து காண் - கண்ட கொள் - கொண்டு நில் -நின்று Q2 ) வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க. வாழியர் வாழ் வாழி வா வாழிய Q3 ) ஒரு பொருள் தரும் பல சொற்கள் 'நெருப்பு' அனல், கனல் தணல், வெயில் தண்ணீர், தீ வெயில், குளிர் Q4 ) ஒலி மற்றும் பொருள் வேறுபாடறிந்து சரியான பொருளை கண்டறிக. அலை - அளை கூப்பிடு - தயிர் நத்தை - சேறு துன்பம் - சோறு கடல் - பாம்புப்புற்று Q5 ) விலை, விளை, விழை ப
Free exam materials, Quizzes and PDFs available here
Comments
Post a Comment